வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்கள் மற்றும் 52 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி 54 979 குடும்பங்களைச் சேர்ந்த 183 038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மாத்திரம் 75 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 70 238 பேர் […]













