இலங்கை

ஐரோப்பாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

  • August 19, 2023
  • 0 Comments

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர் பிரித்தானியா மற்றும் போலந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா தெரிவித்தார். இவர் மீது கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு 07 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

ஐ.எப். தமிழ் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம்

  • August 19, 2023
  • 0 Comments

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, உலக தமிழர்களுக்கான தகவல் சேவை மற்றும் ஐ.எப். தமிழ் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் எத்தாபெந்திவெவ பகுதியில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ விகாரையில் இடம்பெற்றது. இன்று (19) காலை 8:00 மணி முதல் 3 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. குறித்த மருத்துவ முகாமில் இலவச கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, பல் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கான […]

இலங்கை

யாழில் கோர விபத்தில் சிக்கிய தம்பதியினர்! கணவன் பலி

யாழ்ப்பாணம் – நல்லூர், செம்மணி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. உந்துருளி ஒன்றும், தண்ணீர் தாங்கி ஊர்தி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், உந்துருளியில் பயணித்த கொக்குவில் கிழக்கை சேர்ந்த 31 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கை சேர்ந்த புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 26 வயதான அவருடைய மனைவி இந்த சம்பவத்தில் […]

இலங்கை

காலியில் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒட்டுண்ணிகள்!

  • August 19, 2023
  • 0 Comments

காலியில் ஒருவகை ஒட்டுண்ணியால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த ஒட்டுண்ணிகள் மனித உடலில் இரத்தத்தை குடித்து உயிர் வாழ்வதாகவும் இதனால்  அந்த பகுதியில் வசிக்கும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விலங்குகளின் உடலில் இருந்து பரவும் இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஆகவே இந்த ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஐரோப்பா

இனி மாணவ மாணவிகளை வம்புக்கிழுப்பவர்களுக்கு எதிராக பிரான்ஸ் அதிரடி அரசாணை

  • August 19, 2023
  • 0 Comments

உலக நாடுகள் பலவற்றில், சக மாணவர்களை வம்புக்கிழுக்கும் ஒரு விடயம் இருந்துகொண்டே இருக்கிறது.இனி அப்படி சக மாணவ மாணவியர்களை வம்புக்கிழுப்பவர்களுக்காக புதிய அரசாணையே பிரான்சில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 130 மில்லியன் மாணவ மாணவியர், அதாவது, மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர், வம்புக்கிழுக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக (bullying) Atlasocio இணையதளம் கூறுகிறது.மாணவ மாணவியர் பலர், இப்படி துன்புறுத்தப்படுவதாக வீட்டிலும் சொல்ல இயலாமல், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், வம்புக்கிழுத்தலுக்கெதிராக பிரான்சில் புதிய […]

செய்தி

லடாக்கில் பைக் ரைடிங்கில் ராகுல்காந்தி …காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை

  • August 19, 2023
  • 0 Comments

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று லடாக்கில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார். இந்நிலையில், ராகுல்காந்தி இன்று லடாக்கின் பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்கிறார். லடாக்கில் இருந்து பைக்கில் பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்கிறார். சுற்றுலா தலமான பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் (ஆக.20) வழிபாடு நடத்த உள்ளார். […]

இலங்கை

போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவரை பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் ஒருவரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்கள், 36 வயதுடைய பெண் ஒருவரும் கைது […]

இலங்கை

சீனாவில் வறண்ட பிரதேசங்களிலும் பயிரிடப்படும் நெல் : இலங்கைக்கு வரவுள்ள சீனக் குழு!

  • August 19, 2023
  • 0 Comments

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன விவசாய ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புகழ்பெற்ற டாலி நகரின் குஷெங் கிராமத்தில் அமைந்துள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் சராசரி அரிசியை விட  கலப்பின அரிசி குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. வறண்ட பிரதேசங்களில் பயிரிடக்கூடிய இந்த புதிய நெல் இரகத்தை முன்னோடித் திட்டமாக இலங்கையில் பயிரிடுவது குறித்து ஆராய குழுவொன்றை பிரதமர் அழைத்துள்ளார்.

பொழுதுபோக்கு

பீஸ்ட் தோல்விக்கு யார் காரணம்?? உண்மையை உடைத்த கலாநிதி மாறன்

  • August 19, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசான இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அனிரூத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இப்படத்தில் ஹிட்டான நிலையில், ஹலமதி ஹபீபு பாடல் உலகமெங்கும் வைரலானது. பீஸ்ட் படம் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்று பெருந்தோல்வியை அடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சனின் கேரியரும் கேள்விக்குறியான நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். மேலும் இத்திரைப்படத்தின் வெற்றி நெல்சனின் கேரியரை உச்சாணிக்கு ஏற்றியுள்ளது. […]

ஐரோப்பா

ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த துனிசியாவின் பிரபல பாடகர்

  • August 19, 2023
  • 0 Comments

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பாடகர் ஒருவர் சட்டவிரோதமாக இத்தாலியில் புலம்பெயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.துனிசியாவின் பிரபல சொல்லிசை பாடகரான ஜூனியர் ஹசன் என்பவரே மிக ஆபத்தான படகு யாத்திரையை முன்னெடுத்து இத்தாலியின் சிசிலியில் கடந்த வாரம் புலம்பெயர்ந்துள்ளார். ஜூனியர் ஹசனின் பாடல்கள் youtube சேனல் பக்கத்தில் சுமார் 15 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான சோஸ்ஸி பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த […]

error: Content is protected !!