இலங்கை

இலங்கையில் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை!

  • August 23, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் வைக்கோல், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள் மற்றும் கரண்டிகள், மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

ஆசியா

ஈராக்- பிரமாண்ட மின்னணு திரையில் ஓடிய ஆபாச படம்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

  • August 23, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக், கலாச்சார ரீதியாக கடுமையான சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஈராக்கில் முழுமையாக அவற்றை தடை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனை அப்பகுதியில் […]

இலங்கை

ஆய்வு கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு அனுமதி கோரும் சீனா!

  • August 23, 2023
  • 0 Comments

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் சிக்ஸ்’ இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் சீனா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆய்வுக் கப்பல் வரும் திகதி குறித்து சீன அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் அந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன ஆய்வுக் கப்பல் ‘ஷீ யான் சிக்ஸ்’ வரும் அக்டோபரில் கொழும்பு மற்றும் […]

பொழுதுபோக்கு

எக்கச்சக்கமாக எகிறிய பட்ஜெட்… அப்செட் ஆன கேப்டன் மில்லர் தயாரிப்பு நிறுவனம்

  • August 23, 2023
  • 0 Comments

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தென்தமிழகத்தில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. […]

இலங்கை

கடிதம் எழுதிவிட்டு ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!

  • August 23, 2023
  • 0 Comments

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயதுடைய மகளுமே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். உயிரிழந்த பெண், தானும் குழந்தையும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அத்துடன் கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள […]

இலங்கை

பாராளுமன்றத்தில் அமளி : சபையில் இருந்து இரு எம்பிகள் வெளியேற்றம்!

  • August 23, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரம் தொடர்பான பிரச்சினை காரணமாக சூடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையில் இருந்து நீக்குவதற்கு பிரதி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். சபையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக, பிரதி சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அதன்படி, அவையில் இருந்து வெளியே வந்த இரண்டு எம்.பி.க்களும் முகநூல் சமூக வலைத்தளம் மூலம் நேரலையில் கருத்து […]

இந்தியா

நிர்வாண வீடியோ எடுத்து விற்பனை செய்ததாக நடிகை மற்றும் கணவர் மாறி மாறி குற்றச்சாட்டு!

  • August 23, 2023
  • 0 Comments

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை மொலிஸில் புகார் செய்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர். ராக்கி சாவந்த் கொடுத்த புகாரின் காரணமாக, மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட […]

ஆஸ்திரேலியா

200 குரூஸ் ஏவுகணைகளை வாங்கும் ஆஸ்திரேலியா!

  • August 23, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களுக்கு நீண்ட தூர கடற்படை தாக்குதல்களுக்காக 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான 200 குரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த Tomahawk வகை ஏவுகணைகள் 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தற்போதைய ஏவுகணைகள் அதிகபட்சமாக 300 கிலோ மீற்றராகும். இதன் கீழ் வான் மற்றும் கடல் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிப்பது தொடர்பான புதிய ரேடார் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், 431 […]

வாழ்வியல்

பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்!

  • August 23, 2023
  • 0 Comments

மரபு ரீதியாக ஏற்படும் பார்வைக் கோளாறுகள் மட்டுமின்றி நாம் பின்பற்றும் முறையற்ற வாழ்வியல் காரணமாகவும் ஒருவருடைய பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகும். இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற கேஜெட்டுகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சில உணவுகளை சாப்பிட்டே பார்வைத் திறனை நாம் மேம்படுத்த முடியும். மேலும் பார்வையில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். நமது கண்களை ஒரு கேமரா போல நினைத்துக் கொள்ளுங்கள், […]

இலங்கை

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

  • August 23, 2023
  • 0 Comments

திருகோணமலை – வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பனைமரத்தில் ஏறி பனை ஓலை வெட்டியபோது அதில் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியதாகவும், சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலையில் (22) மாலை 3.00 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு வாழைச்சேனை […]

error: Content is protected !!