‘தளபதி 68’ படத்தில் விஜய்க்காக போடப்பட்டுள்ள சூப்பர் திட்டம்; சூடான தகவல் அவுட் ஆனது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் தமிழ் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜயின் அடுத்த திட்டம் 2024 இன் மிகப்பெரிய திரைப்படமாக மாறி வருகிறது. AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தளபதி 68ஐ தயாரிக்கிறது. சமீபத்திய தகவல்களின் படி, இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர் நேற்று இரவு லாஸ் ஏஞ்சல்ஸுக்கு புறப்பட்டனர். உலகின் […]













