அடேங்கப்பா.. “தளபதி 68”இல் விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்க இதுதான் காரணமா?
தளபதி 68ல் அதிகப்படியாக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், என்ன காரணத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை வழங்க ஒப்புக் கொண்டது என்பது குறித்தான தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாவதற்கு 6 வாரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில், படத்தின் வசூல் இன்னொரு […]













