ஜெர்மனியில் நீதிபதியின் மோசமான செயல் – நீதிமன்றத்தின் உத்தரவால் அதிர்ச்சி
கொரோனா காலத்தில் நீதிபதி ஒருவர் தவறாக நடந்து கொண்டமை தொடர்பாக அவருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொடர்பில் கட்டுப்பாட்டுக்கள் விதிக்கப்பட்டு இருந்த காலங்களில் கிழக்கு ஜெர்மனியில் நகர நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற நீதிபதி ஒருவர் கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாடசாலையில் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீக்கி தனது தீர்ப்பை வழங்கியிருந்தார். அதாவது இந்த குடும்ப விடயங்களை ஆராய்கின்ற இந்த நீதிபதியானவர் தனது அதிகாரத்துக்கு மேற்பட்ட […]













