இந்தியா

இந்தியாவில் மின்னல் தாக்கி 08 பேர் உயிரிழப்பு!

  • September 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 04 நாட்களுக்கு இந்தியாவின், பல மாவட்டங்களில் மின்னல் விபத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர, அடுத்த 48 மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும் என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம்

ஹவாய் காட்டு தீ : 385 பேர் மாயம்!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் மாவி தீவில் மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 385 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன. இது குறித்து மாவி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “மாவி […]

இலங்கை

இலங்கையில் ஆபத்தில் இருக்கும் மக்கள்!

  • September 3, 2023
  • 0 Comments

நாட்டின் மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டமும், ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் மார்ச் மாதம் வரை பல்வேறு அம்சங்களில் […]

பொழுதுபோக்கு

வேட்டை ராஜா வந்துட்டார்… உண்மையான சந்திரமுகியை பார்க்கனுமா?? வெளியானது வீடியோ

  • September 3, 2023
  • 0 Comments

சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பி. வாசு இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான ஆப்தமித்ரா மற்றும் மணிசித்திரதாழு ஆகிய திரைப்படங்களை தழுவி தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. வழக்கமான தனது […]

தமிழ்நாடு

பல்லாவரம் அருகே கழிவறை சுத்தம் செய்தல் தொடர்பான தகராறில் பெண்ணொருவர் பலி!

  • September 3, 2023
  • 0 Comments

பல்லாவரம் அருகே கழிவறை சுத்தம் செய்வது குறித்து ஏற்பட்ட தகராறில் பெண் தள்ளிவிடபட்டதில் உயிரிழந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45) டெய்லர் வேலை செய்து வருகிறார் இவருடைய மனைவி சரிதா (40) நாகல்கேணி பகுதியில் உள்ள காலணி கம்பனியில் வேலை பார்த்து வந்தார், நேற்று இரவு பொதுகழிப்பிடத்தை சுத்தம் செய்வது குறித்து கோபால் மற்றும் பக்கத்து வீட்டுகாரரான செல்வக்குமார் ஆகிய இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் […]

பொழுதுபோக்கு

என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிட்டாங்க… நிறைய ஏமாற்றியிருக்காங்க… ஓவியா கூறிய உண்மைகள்

  • September 3, 2023
  • 0 Comments

நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், சண்டமாருதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்ததில் ஒரு சில படங்கள் நல்ல ஹிட் ஆன படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார் ஓவியா. அந்த சீசனில் அவர் விளையாடிய விதம் பெரும் ட்ரெண்டானது. கேமராவை பார்த்து ஸ்ப்ரே அடித்திடுவேன் என சொன்னது, நடிகர் ஷக்தியிடம் எதற்கும் அஞ்சாமல் சண்டைக்கு சென்றது […]

இந்தியா

ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்குமா? மதுரையில் பரபரப்பு பேட்டி

நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்ய நாராயணன்மதுரையில் இன்று இரண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா ராவ்விடம் ஓபிஎஸ் – ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சத்யநாராயணா ராவ் கூறியதாவது:- ஓபிஎஸ் – ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறினார். மேலும், […]

இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம் : போட்டிப்போடும் அமைச்சர்கள்!

  • September 3, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக  ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். தீர்மானத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பும், அதனை வெற்றிபெற எதிர்கட்சியும் மேற்கொண்ட முயற்சியினால் இந்த சூடான சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரேரணையை வெற்றிகொள்வதற்காக எதிர்க்கட்சிகள் தற்போது பலமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக எதிர்வரும் வாரத்தில் ஆளும் கட்சி […]

இலங்கை

காணி ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பகுதியிலுள்ள காணி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனத்தில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

  • September 3, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபார் ஷிப்பிங்’ இலங்கை பயிற்சி பெற்ற கடற்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ‘ஃபார் ஷிப்பிங்’ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யு யோங் ஜுன் உட்பட குழுவொன்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நேற்று (02.09) சந்தித்து இது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பயிற்சி பெற்ற இளம் மாலுமிகள் […]

error: Content is protected !!