வர்த்தக சங்கத்தால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட உபகரணம்
பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தக சஙகத்தின் நிதியுதவியில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. ஒரு கோடி பெறுமதியான மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் DR.M.M .றெமான்ஸ் ,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் பேராசிரியர் DR.S.சிவயோகன் ,பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் இராசையா சிறீதரன் , உறுப்பினர்கள் , வைத்தியசாலையின் வைத்தியர்கள் அதிகாரிகள் […]













