ஈஸ்டர் தாக்குதல் விசாரணை – உண்மைகள் மறைக்கப்படுவது ஏன்?
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் உண்மைகள் மறைக்கப்படுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நாட்டுக்கு தேவை ஆரவார சத்தங்களோ மக்கள் கரகோசங்களோ அல்லவெனவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள், அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள், அதை அரசியலுக்குப் பயன்படுத்திய கட்சிகள் போன்றவற்றைப் பற்றிய உண்மைதான் நாட்டுக்கு இப்போது தேவை என்றும், இதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடுத்த வாரம் 2 நாள் விவாதத்திற்கான பிரேரணையை முன்வைத்து […]













