லியோ திரைப்படம் வெளியீட்டில் சிக்கல்… வெடித்தது முதல் பிரச்சினை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லியோ’. இப்படத்தை பான் இந்தியா படமாக அக்டோபர் 19ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான அனைத்து வியாபாரமும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 19ம் தேதியன்று வேறு படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் தயங்குவார்கள். ‘லியோ’ படத்திற்குப் போட்டியாக படங்களை வெளியிட தியேட்டர்களும் கிடைக்காது. ஆனால், தெலுங்கில் ‘லியோ’ படத்தை வெளியிட புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]












