தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கும்வரை நமது ஒற்றுமையை காட்டவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்
தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினை காட்டவேண்டும். அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவுதினம் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் […]













