ஜெர்மனியில் வாகன சாரதிகள் விடயத்தில் அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டம்
ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் வாகன சாரதிகள் விடயம் ஜெர்மன் நாட்டிலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாகன சாரதி விடயத்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றவுள்ளது. குறிப்பாக வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்ற இளைஞர், யுவதிகளுக்கிடையே இவ்வாறான புதிய சட்டம் ஒன்று தேவைப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது இவ்வாறு புதிதாக வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றவர்கள் அதி வேகமாக 90 கிலோ மீற்றர் மணிக்கு என்ற வேகத்தில் […]













