பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு – ஆயிரக்கணக்கானோர் தவிப்பு!
பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு சாண்டா குரூஸ் (eastern Santa Cruz) பகுதியில் நிரம்பி வழியும் நதி பொலிவியால் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் முன்னர் அணுக முடியாத இடங்களை தற்போது அணுக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடுமையான மழை காரணமாக ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் ஹெலிகாப்டர் மூலம் […]













