இலங்கை
செய்தி
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் – அனர்த்த நிலைமைகளை கையாள விசேட வேலைத்திட்டம்
நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம்...













