இலங்கை
செய்தி
ஒவ்வொரு நாளும் 15 புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர்!! ஆளுநர் நவீன் திஸாநாயக்க
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையும் சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் அலுவலகமும் இணைந்து இரத்தினபுரியில் இந்திரா கேன்சர் டிரஸ்ட் என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது....