வட அமெரிக்கா
அமெரிக்காவில் மயங்கிவிழுந்த பேருந்து ஓட்டுநர் – பல மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்
அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்குப் பாராட்டு மழை பொழிகிறது. பாடசாலை பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயங்கிவிழுந்த பின்பு பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திய சிறுவனுக்கே இவ்வாறு பாராட்டு மழை...