வட அமெரிக்கா
அமெரிக்காவில் திடீரென்று வெடித்து தீப்பிடித்த விமானத்தின் டயர் – தப்பிய பயணிகள்
அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. வர்ஜினியாவிலிருந்து 190...