இலங்கை
செய்தி
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அடித்துக்கொண்ட எம்பிகள்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் வேலு குமார் மற்றும் திகாம்பரம் எம்.பிக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிதடியில் ஈடுபட்டனர். குறித்த...













