இலங்கை
செய்தி
வடக்கில் உள்ள வைத்தியசாலைகள் தொடர்பில் ஆளுநர் விடுத்துள்ள விஷேட உத்தரவு
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து...













