செய்தி
தென் அமெரிக்கா
அர்ஜென்டினாவில் இன்ஸ்டாகிராம் நேரலையில் நடந்த கொலையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில், இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலைகள்...













