இலங்கை
செய்தி
மன்னாரில் மீண்டும் கொடூரம்
வைத்தியசாலையில் குழந்தை பிறப்பிற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் மரணம். மன்னார் வைத்தியசாலையில் இன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...













