உலகம்
செய்தி
கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது
உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து மூடப்பட்டது. தூதரக ஊழியர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்....













