இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சரத் கனேகொட நியமனம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சரத் கனேகொட நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு திரு.கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது....