உலகம்
செய்தி
லாஸ் ஏஞ்சல்ஸில் திருடப்பட்ட ஹாலிவுட் நடிகரின் $9000 மதிப்பிலான கடிகாரம் சிலியில் மீட்பு
2023 டிசம்பரில் ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் ரோலக்ஸ் உட்பட மூன்று கடிகாரங்களை சிலி அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த...













