இலங்கை
செய்தி
தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து மாணவி மரணம் – 5 பேரிடம் சாட்சியங்கள் பதிவு
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இதுவரை...