செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க தயாராகும் டிரம்ப் – சர்வதேச மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
ஜனவரி 20ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, சர்வதேச மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல அமெரிக்க பல்கலைக்கழகங்க...













