செய்தி
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
இஸ்ரேலில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைபாவிற்கு அருகில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில்...