ஆசியா
செய்தி
இஸ்ரேல் மீது ஹெஸ்பொல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
வடக்கு இஸ்ரேலின் பின்யாமினா பகுதியை குறிவைத்து ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் மூலம் அனைவரும்...