செய்தி
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை இலங்கை அழைத்துவர விசேட வேலைத்திட்டம்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை...