இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் தகவல் வழங்கினால் சன்மானம் அதிகரிப்பு
இலங்கையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைகுண்டுகள் தொடர்பில்...