செய்தி
இந்தியாவில் முரளிதரனின் நிறுவனத்திற்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதாக பரபரப்பு
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமான சிலோன் பெவரேஜஸுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா...