இலங்கை
செய்தி
29 கோடி ரூபா செலவில் படகு கட்டும் தளம் புனரமைப்பு
யாழ்ப்பாணம், காரைநகர் படகு கட்டும் தளத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 290 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு...