இலங்கை
செய்தி
இலங்கை: கெஹலிய உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2014 ஆம் ஆண்டு...