செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் மூவரின் உயிரை பறித்த கண் சொட்டு மருந்து
அசுத்தமான கண் சொட்டு மருந்துகளினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குருட்டுத்தன்மை அமெரிக்க முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், எட்டு பேர் பார்வை இழப்பிற்கு ஆளாகியுள்ளனர்...











