ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
இங்கிலாந்தில் இன்று (புதன்கிழமை) பனிபொழிவு பதிவாகியுள்ளது. இதன்படி இங்கிலாந்தின் தென் பகுதிகளில் பனிப்பொழிவுடன் மழையுடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட் ஒஃபீஸின் அறிவுறுத்தலின்படி, ஸ்கொட்லாந்தில்...