ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பாலர் பாடசாலைகளில் சேர்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் 3 வயதாவதற்குள் பாலர் பாடசாலைகளில் சேர்வதை ஊக்குவிக்க அவ்வாறு...