இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – அராலி...













