இலங்கை
செய்தி
இலங்கையில் அதிர்ச்சி – தந்தையை அடித்துக் கொன்ற சிறுவன்
இலங்கையில் 16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது 46 வயது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை – வேவதென்ன...