ஐரோப்பா
செய்தி
தீவிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா; குடிநீருக்காக 10km வரிசையில் நிற்கும் உக்ரைன் முதியவர்கள்!
கிழக்கு உக்ரைனின் பக்முட் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள பொதுமக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பக்முட்டின் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாசிவ்...