இலங்கை
செய்தி
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் தகவல்
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும்...