ஐரோப்பா
செய்தி
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியன்டினிவ்காவில் நடத்தப்பட்ட செஷ் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரி தெரிவித்துள்ளார். சுமார் 70000 மக்கள் வசிக்கும் குறித்த நகரமானது...