செய்தி
வட அமெரிக்கா
ஹாலிவுட் நடிகர் ஆலன் அர்கின் காலமானார்
அமெரிக்காவின் முன்னணி நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான ஆலன் ஆர்கின் (89) காலமானார். அர்கினின் பிள்ளைகள் வெள்ளிக்கிழமை அவரது மரணம் குறித்து தெரிவித்தனர். 2006 ஆம் ஆண்டின்...