செய்தி
வட அமெரிக்கா
அதிபர் பைடன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை கடந்த மாதம்...