இலங்கை
செய்தி
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்குமறியல் நீடிப்பு!
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்குமறியளில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம்...