ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும்; உலக வங்கிக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், ரஷ்யா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலான நிலையில், முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலரை பலி...