ஐரோப்பா
செய்தி
மொஸ்கோவில் உள்ள பின்லாந்து தூதரகத்திற்கு இனங்காணப்படாத தூள் அடங்கிய கடிதம் கிடைத்துள்ளது
மொஸ்கோவில் உள்ள பின்லாந்தின் தூதரகத்திற்கு இனங்காணப்படாத தூள் அடங்கிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன....