ஐரோப்பா
செய்தி
கனடாவில் இந்தித் திரைப்படங்களை திரையிட்ட திரையரங்குகளில் தாக்குதல்
கனடாவின் டொராண்டோவில் ஹிந்தித் திரைப்படங்கள் திரையிட்ட மூன்று திரையரங்குகள் இந்த வாரம் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகமூடி அணிந்த நபர்கள் திரையரங்குகளுக்குள் நுழைந்து தெரியாத பொருளை(திரவியம்) தெளித்ததை...













