இலங்கை
செய்தி
குடிபோதையில் கைதி ஒருவர் செய்த காரியம்!! விசாரணைக்கு உத்தரவு
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் குடிபோதையில் கைதி ஒருவர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் பணிப்புரையின் பிரகாரம்...













