ஐரோப்பா
செய்தி
ஐரோப்பிய நாடுகளில் மாஃபியா எதிர்ப்பு சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது
இத்தாலிய ‘Ndrangheta மாஃபியாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ்,...