செய்தி
மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா
யால தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக மூடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான...